மறைந்த நடிகர் மனோபாலாவின் இறுதி ஆசை என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோபாலா கல்லீரல் பாதிப்பு காரணமாக நேற்றுமதியம்(03) உயிரிழந்தார். கடந்த சில மாதங்களாகவே கல்லீரல் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். மேலும், கமலின் இந்தியன் 2 உட்பட சில படங்களிலும் பிஸியாக நடித்து வந்தார். ஆனால், திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட மனோபாலா நேற்றைய தினம் காலமானார். இந்நிலையில் அவரது உடலுக்கு திரையுலகத்தினர், பொதுமக்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதன்போது மனோபாலாவின் நீண்ட நாள் ஆசை தொடர்பில் தகவல் … Continue reading மறைந்த நடிகர் மனோபாலாவின் இறுதி ஆசை என்ன தெரியுமா?